பின்புலம்

இயக்கத்தில் இருக்கும் ஆவணத்தின் ஒற்றை பக்கத்திற்கு அல்லது அனைத்து பக்கத்திற்கும் பின்புலத்தை வரையரைச் செய்க.

இக்கட்டளையை அணுக...

வடிவூட்டு - பக்கம் ஐத் தேர்ந்தெடுப்பதோடு பின்புலம் கீற்றைச் சொடுக்குக


இந்த உரையாடலில் உள்ள தேர்வுகளை விவரிக்க இங்கே.