3D க்கு நிலைமாற்றுக

Converts the selected object to a three-dimensional (3D) object.

இக்கட்டளையை அணுக...

மாற்றியமை - நிலைமாற்று- 3D க்கு ( LibreOffice வரைக்கு மட்டும்) ஐத் தேர்ந்தெடுக

தேர்ந்த பொருளின் சூழல் பட்டியைத் திறப்பதோடு நிலைமாற்று - 3Dக்கு ஐத் தேர்தெடுக


The selected object is first converted to a contour, and then to a 3D object.

இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட பொருள்களை நீங்கள் தேர்வதோடு அவற்றை 3Dக்கு நிலைமாற்றினால், அதன் விளைவானது ஒரே பொருளாகச் செயல்படக்கூடிய 3D குழுவாகும். குழுவிலுள்ள தனிப்பட்ட பொருள்களை ஐத் தேர்வதன் மூலம் நீங்கள் தொகுக்க முடியும். நீங்கள் தொகுத்து முடித்தததும் ஐத் தேர்ந்தெடுக.

Note Icon

Converting a group of objects to 3D does not change the stacking order of the individual objects.


Tip Icon

Press F3 to quickly enter a group and Ctrl+F3 to leave the group.


You can also convert bitmap images and vector graphics, including clipart, to 3D objects. LibreOffice treats bitmaps as rectangles and vector graphics as a group of polygons when converting to 3D.

உரையைக் கொண்டிருக்கும் வரை பொருள்கள் கூட நிலைமாற்றக்கூடியவை.

If you want, you can also apply a 3D Effect to the converted object.